Saturday, December 26, 2015

ரயிலில் waiting list டிக்கெட்டுகளை confirm செய்யும் செயலி

விடுமுறை நாட்களிலும்  மற்ற பயணங்களுக்கும் நாம் பயணம் என்றால் முதலில் ரயிலில் டிக்கெட்  இருக்கிறதா என்றே பார்ப்போம். காரணம் பயண செலவு குறைவு வசதிகள் அதிகம் அதனால்.

முன்பதிவு செய்வதற்காக  IRCTC தளத்திற்கு செல்வோம்.  ஆனால் அங்கு நமக்கு பேரதிர்ச்சி காத்துக்கொண்டு இருக்கும்.

என்னவென்றால் அனைத்து டிக்கெட்டுகளும் முடிந்து பல நூறு டிக்கெட்டுகள்  Waiting list ல் இருக்கும். விடுமுறை நாட்களிலோ கேட்கவே வேண்டாம்.

இதனால் நாம் நம் பயணத்தை தள்ளி போடுவோம் இல்லை எனில் Waiting list டிக்கெட்டுகளை book செய்துவிட்டு கடைசி நேரம் வரை conform ஆகுமா ஆகாதா என்று ஏங்கிக்கொண்டு இருப்போம்.
 எப்பவும் போல் நம் டிக்கெட்டுகள் conform ஆகாது. பிறகு கடைசியில் வேறு வழியில்லாமல் அதிக கட்டணத்தில் busல் செல்வோம்.

இனி அந்த கவலை வேண்டாம் ConfirmTkt என்ற இந்த செயலியின் மூலம் நாம் டிக்கெட்டுகளின் நிலைமையை பார்த்து பிறகு book செய்து கொள்ளலாம். முக்கியமாக Waiting list டிக்கெட்டுகளை இந்த செயலியில் பார்த்து அவைகள் பச்சை நிறத்தில்
இருந்தால் கண்டிப்பாக நாம் book செய்யலாம்.

 கீழுள்ள படங்களில் irctc கும் இந்த செயலிக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள்.

                  IRCTC ல்    Waiting list என்று பார்த்து விட்டு நாம்  பயணம் செய்ய வேறு வழியை தேடுவோம். ஆனால்  அதே தேதியில்  இந்த செயலியில் பாருங்கள்.
அதே Waiting list டிக்கெட்டுகள் இந்த செயலியில் பச்சை நிறத்தில் இருந்தால் கண்டிப்பாக book செய்யலாம். மஞ்சள் நிறத்தில் இருந்தால் சந்தேகம் தான். சிகப்பு நிறத்தில் இருந்தால் ஆகாது. இதை தெரிந்து கொண்டு நாம் டிக்கெட்டுகளை  book செய்யலாம்.

 இதனால் நம் பணமும் தவிப்பும் மிச்சமாகும். ஆனால் இந்த செயலியின் மூலமே டிக்கெட் book செய்ய இயலாது. இதில் பார்த்து விட்டு நாம் IRCTC தளத்தில்  செய்து கொள்ளலாம் கட்டாயம் conform ஆகும் . இந்த செயலியை download செய்ய இங்கே க்ளிக் செய்யவும். 

சிறு குறிப்பு: நீங்கள் சென்னையில் இருந்து கோவை செல்ல மங்களூர் ரயிலில் டிக்கெட் book செய்கிறீர்கள் என்றால் ஒரு வேளை நீங்கள் இந்த செயலியில் பார்க்கும் பொழுது Waiting list டிக்கெட்டுகள் மஞ்சள் நிறத்திலோ  அல்லது சிவப்பு  நிறத்திலோ இருந்தால் நீங்கள் இந்த செயலியில் point to point போட்டு தேடுங்கள் அப்போது அவைகளே பச்சை நிறத்தில் காட்டும். பின் நீங்கள் இதே point to point டிக்கெட் எடுத்து கோவையில் இறங்கி கொள்ளலாம். ஒரு நூறு ரூபாய் அதிகம் ஆனாலும் ரயிலில் பயணம் செய்ய முடியும். 




Friday, November 27, 2015

Android 6.0 Mல் உள்ள பேட்டரி மற்றும் Dataவை சேமிக்கும் வசதியை மற்ற version களிலும் பெற....

இன்று smartphone வைத்திருப்பவர்கள் அனைவரும் சந்திக்கும் பெரிய பிரச்சனை battery சீக்கிரமே தீர்ந்து விடுவது தான். என்ன தான் அதிக பேட்டரி சக்தி கொண்ட போன் வாங்கினாலும் இன்று அனைத்து வேலைகளையும் போன் மூலமே மேற்கொள்வது எளிதாக இருப்பதால், பேட்டரியின் சக்தி நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு இருப்பதில்லை. அந்த குறையை நீக்க Android 6.0 புதிய பதிப்பில் Doze எனும் வசதி மூலம் தீர்வு கொண்டு வந்துள்ளார்கள். ஆனால் அதற்கு முன் version களில் இந்த வசதியை பெற முடியாது. இந்த குறையை போக்க அதே போ‌ன்ற வசதி உள்ள DOZE எனும் Application ஐ வடிவமைத்துள்ளார்கள்.
இதன் மூலம் உங்கள் போனின் பேட்டரி சக்தியை நீட்டிக்கலாம். இதை Android 4.0 முதல் உபயோகிக்கலாம். முக்கியமாக இந்த Application உங்கள் போன் எப்பொழுது screen off ஆகிறதொ உடனடியாக உங்கள் போனின் data வை background ல் வீணாகமல் தடுக்கிறது. 
 
இதனால்  உங்களின் பேட்டரி மற்றும் Data வும் மிச்சமாகிறது. Android 6.0 ல் உள்ள DOZE ஐ விட இது இன்னும் சிறப்பானது. ஏனெனில்  அதில் charging ல் இருந்தால் இயங்காது, அதேபோன்று போன் screen off ஆகி அரை மணி நேரத்திற்கு பின்னரே இயங்கும். அதனால் இது அதை விட  சிறந்ததாக உள்ளது. 
 மேலும் active list என்ற option மூலமாக தேவையான Apps களை  background ல் இயங்கும் படி செய்துக் கொள்ளலாம். அத்துடன் aggressive mode ஐ க்ளிக் செய்வதன் மூலம் background ல் இயங்கும் Apps களை கிட்ட தட்ட screen off ஆன பிறகு இயங்குவதையே தடுக்க முடியும்.  உங்கள் மெயில், wifi share போன்ற முக்கியமான apps கள் பின்புலத்தில் இயங்குவது தடை ஏற்படும்.  அதனால் தேவையானவற்றை  active list ல் tick  செய்துடுங்கள். 

இந்த Application ஐ Download செய்ய இங்கே க்ளிக் செய்யவும்...  Download செய்து பேட்டரி மற்றும் Data வை சேமியுங்கள்..... 



மேலும் ஒரு சிறு துளி....  நாம் உபயோகிக்கும் prepaid plan களுக்கு ஏற்ப நமக்கு recharge களை பரிந்துரைக்கிறது smartapp எனும் Application. இதை நம் போனில் நிறுவி விட்டால் நம்முடைய உபயோகத்திற்கு ஏற்ப combo pack களை பரிந்துரைக்கிறது. இதனால் நம் பணமும் மிச்சமாகிறது.

மேலும் இந்த Link ல் சென்று Download செய்வதன் மூலம் உங்களின் முதல் Recharge ல் ரூபாய் 50 discount பெறலாம். 

Monday, November 23, 2015

போன் மூலம் இலவச ஆங்கில கல்வி கற்க....


ஆங்கிலம் இன்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாய மொழி ஆகி விட்டது. ஆங்கில மொழி தெரியாதவர்கள் அதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்து கற்கிறார்கள். இனி அந்த செலவை சேமிக்கலாம். ஆம்... உங்களிடம் ஒரு Android ஃபோன் இருந்தால் போதும் HELLO ENGLISH என்ற APP மூலமாக உங்களை ஒரு ஆங்கில ஆசிரியர் வழிநடத்துவார். இதற்காக நீங்கள் அவருக்கு பணம் எதுவும் தர வேண்டியதில்லை. இலக்கண ரீதியாக உங்களுக்கு கற்றுக் கொடுப்பார்.
 

எனக்கு ஆங்கிலத்தில் ABCD தவிர வேறு எதுவும் தெரியாது என்றாலும் கூட உங்களை ஒரு ஆங்கில பேச்சாளராக மாற்றுவார். இல்லை எனக்கு கொஞ்சம் ஆங்கிலம் தெரியும் என்றால் அதற்கு அவரே பரீட்சை வைத்து உங்களுக்கு தெரிந்ததற்கு மேல் சொல்லித்தருவார். உங்களுக்கு மொத்தம் 250 பாடங்கள் கொடுக்கப்படும். உங்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் மதிப்பெண்கள் (coins) நாணயங்களாக கொடுக்கப்படும். இதில் அதிக நாணயங்கள் (மதிப்பெண்கள்) பெற பெற உங்களுடைய Rank அதிகமாகும். உங்களுக்கு என்று ஒரு அறிக்கை அட்டையும்  (progress report) கொடுத்து உங்களை வழி நடத்துவார் உங்கள் ஆசிரியர். 
 
தமிழுடன் இன்னும் பல இந்திய மொழிகளிலும் கூட ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம். மொத்தம் 15 மொழிகளின் வழியாக நீங்கள் ஆங்கிலம் கற்கலாம். 
அத்துடன் spelling பயிற்சி உச்சரிப்பு பயிற்சி என பல பயிற்சிகளும் உண்டு. Internet வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அனைத்தும் Offline பாடங்கள். இந்த application ஐ பெற கீழே உள்ள Link ல் சென்று Download செய்து நீங்களும் ஆங்கில பேச்சாளராக ஆகுங்கள்.... 

Wednesday, December 17, 2014

அனைத்து android apps/games களும் இலவசமாக


 <!-- Begin BidVertiser code -->
<SCRIPT LANGUAGE="JavaScript1.1" SRC="http://bdv.bidvertiser.com/BidVertiser.dbm?pid=650990&bid=1621200" type="text/javascript"></SCRIPT>
<noscript><a href="http://www.bidvertiser.com/bdv/BidVertiser/bdv_xml_feed.dbm">search api</a></noscript>
<!-- End BidVertiser code --> 

ANDROID  இந்த பெயரை தெரியாத smart phone உபயோகிப்பாளர்களே இந்தியாவில் இல்லை எனலாம். ஏன் என்றால் இந்தியாவில் உள்ள smart phone உபயோகிப்பாளர்களில் 90% android phone ஐ தான் உபயோகிக்கிரார்கள். காரணம் அதில் உள்ள சிறப்பு அம்சங்களும் இலவச apps மற்றும் games கள் தான். இருந்தாலும் சில பல apps மற்றும் games கள் பணம் கட்டி தான்  பெற முடியும். ஆனால் இப்பொழுது அதற்கு ஒரு app உள்ளது இதன் மூலம் Download செய்தால் அனைத்து apps, games களையும் இலவசமாக பெறலாம். கீழுள்ள ஏதாவது ஒரு link ல் சென்று Download செய்யுங்கள்.
 http://adf.ly/vKLku

http://adf.ly/vKIdJ   இந்த link ல் சென்ற பிறகு 5 வினாடிகள் காத்திருங்கள் பிறகு skip ad கொடுங்கள். 800 kb உள்ள இந்த app ஐ Download செய்து install செய்யுங்கள். பிறகு playstore சென்று நீங்கள் Download செய்ய வேண்டிய app/game ஐ தேர்வு செய்து playstore ல் உள்ள share option வழியாக freestoreல் share செய்யவும். 

பிறகு  இவ்வாறு வரும்
 

பிறகு freestoreல் Download செய்யலாம் 


இவ்வாறு 90% apps மற்றும் games களை இலவசமாக பெறலாம். 

Monday, December 15, 2014

ஆட்டோ மீட்டர் ரேட்டில் call taxi

   
நாம் வெளியில் செல்ல அதிகம் பயன்பத்துவது ஆட்டோ ஆனால் அவர்கள் மீட்டர் போடாமல் பேரம் பேசி நாம் போகவேன்டிய தூரத்தை விட மூன்று மடங்கு அதிகம் வசூலிப்பார்கள் நாமும் வேறு வழி இல்லாமல் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் இப்பொழுது அதற்கு தற்காலிக விடிவு காலமாக வந்து இருக்கிறது ola cabs.  ஆம் நாம் இதில் account open செய்து கொண்டு book செய்தால் நமக்கு அதிக அளவில் பயன் கிடைக்கும். நாம் செல்லும் தூரத்திற்கு வெறும் ரூ 12 தான். அதுவும் android app வழியாக book செய்தால் 300 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். ஆம் கீழுள்ள link ல் சென்று இனைந்தால் உங்கள் account ற்கு ரூபாய் 100 கிடைக்கும்

Sign up with my referral code RY7DZ6 and earn Rs.100 Download the app from: www.ola.bz/b ஆனால் மறக்காமல்  மேலே   உள்ள referral code ஐ register செய்யும் பொழுது கண்டிப்பாக போட வேண்டும் அப்பொழுது தான் உங்கள் account ற்கு ரூபாய் 100 கிடைக்கும். பின்னர் நீங்கள் book செய்யும் பொழுது app200 என்ற இந்த code யும் குடுத்தால் மேலும் 200 ரூபாய் கிடைக்கும். இந்த 200 ரூபாய் நீங்கள் book செய்யும் பொழுதே அந்த ரூபாய் உங்கள் id ல் சேர்ந்து விடும் ஆகையால் driver இடம் சொன்னால் போதும். மறக்காமல் referral code ஐ register செய்யும் பொழுது கொடுக்கவும். மலிவான மற்றும் சொகுசான பயணத்தை அனுபவியுங்கள். மேலும் ரூபாய் 299 மேல் உங்கள் account ல் கட்டினால் மேலும் ரூபாய் 299 இலவசமாக வழங்கப்படும்.

Tuesday, August 12, 2014

இணையத்தில் அனைத்திற்கும் DISCOUNT வேண்டுமா......

 இன்று நாம் அனைத்திற்கும் இணையத்தை தான்   நம்பி உள்ளோம்.

உதாரணமாக:-   mobile  recharge, busbooking , onlineshoping,  movieticket booking, ஏன்  pizza 

போன்ற  உணவிற்கு  கூட நாம் இணையத்தில் தான்  order செய்கிறோம். 

அவ்வாறு  நாம்  செய்யும்பொழுது  நமக்கு discount கிடைத்தால்!!!! 

 ஆம் உண்மையாகவே கிடைகிறது இந்த  WEBSITE ல் அதுவும் உடனடியாக 

(INSTANT).  இதற்கு நாம் செய்ய  வேண்டியது  ஒன்று தான் இந்த website ல் 

இணைந்து இதன் மூலம் பணம் கட்ட வேண்டும்.எப்படி என்றால் நாம்  நம் credit,

debit card அல்லது  netbanking மூலம் கட்டுகிற பணத்தை இந்த website வழியாக 

கட்ட வேண்டும்.100% நம்பிக்கையான தளம்  https secured website அதனால் 

பயமில்லாமல் நம் card  details களை இதில் கொடுக்கலாம்.இந்த website ல் சேர 

இந்த link  ஐ click   செய்து இணையவும் முக்கியமாக buyer ல் இணையவும் 


                 இந்த தளத்தின் மூலம் offer தருகிற  தளங்கள் 




நான் பெற்ற discounts சில 



  etc .................................. 

சந்தேகம் இருப்பின் கமெண்ட் அல்லது mail ல் கேக்கவும் mail id
myyahoo86@gmail.com

Thursday, October 4, 2012

mobile youtube downloader

இன்றைக்கு android போன் அனைவரிடமும் உள்ளது.  ஏன் என்றால் அதில்
 உள்ள வசதிகளோ ஏராளம்.  அது மட்டும் அல்லாது மலிவும் கூட. அதில் 
கிடைக்காத application களே இல்லை எனலாம்.  இப்பொழுது அதில் வரும் application களில் ஒன்றை பார்ப்போம்.

 youtube  நம் அனைவருக்கும் தெரியும். அதில் வரும் வீடியோக்களை எப்படி டவுன்லோட் செய்வது போன் வழியாக அதுவும் hi speed  இல். முதலில் இந்த லிங்கில் சென்று tubemate என்ற  apps ஐ டவுன்லோட் செய்யவும்.
                                
                                      http://slideme.org/application/tubemate-2 

install செய்த பிறகு உங்களுக்கு தேவையான வீடியோ வை தேர்ந்து எடுக்கவும்.  

பிறகு பச்சை கலர் ஆரோமார்க் க்ளிக் செய்யவும்.  மேல உள்ள  படத்தை  பார்க்கவும்.

 பிறகு உங்களுக்கு தேவையான format ஐ தேர்ந்து எடுத்து டவுன்லோட் செய்யவும். 

mp3 ஆகவும் டவுன்லோட் செய்யலாம். 

அது மட்டும் அல்லாது hispeed ஆகவும் இருக்கும். உபயோக படுத்தி பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள். உங்கள் கருத்துக்களை prakash86.chennai@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.