Thursday, October 4, 2012

mobile youtube downloader

இன்றைக்கு android போன் அனைவரிடமும் உள்ளது.  ஏன் என்றால் அதில்
 உள்ள வசதிகளோ ஏராளம்.  அது மட்டும் அல்லாது மலிவும் கூட. அதில் 
கிடைக்காத application களே இல்லை எனலாம்.  இப்பொழுது அதில் வரும் application களில் ஒன்றை பார்ப்போம்.

 youtube  நம் அனைவருக்கும் தெரியும். அதில் வரும் வீடியோக்களை எப்படி டவுன்லோட் செய்வது போன் வழியாக அதுவும் hi speed  இல். முதலில் இந்த லிங்கில் சென்று tubemate என்ற  apps ஐ டவுன்லோட் செய்யவும்.
                                
                                      http://slideme.org/application/tubemate-2 

install செய்த பிறகு உங்களுக்கு தேவையான வீடியோ வை தேர்ந்து எடுக்கவும்.  

பிறகு பச்சை கலர் ஆரோமார்க் க்ளிக் செய்யவும்.  மேல உள்ள  படத்தை  பார்க்கவும்.

 பிறகு உங்களுக்கு தேவையான format ஐ தேர்ந்து எடுத்து டவுன்லோட் செய்யவும். 

mp3 ஆகவும் டவுன்லோட் செய்யலாம். 

அது மட்டும் அல்லாது hispeed ஆகவும் இருக்கும். உபயோக படுத்தி பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள். உங்கள் கருத்துக்களை prakash86.chennai@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.